லங்வா பாரம்பரியம்
தரம் | நியமம் | நியாயம் | பொறுப்பு | இவையனைத்தையும் உங்களுக்கு பெற்றுத்தரும்.
1960 ஆம் ஆண்டு அரச நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட சிலோன் ஸ்ட்டீல் கோப்பரேஷன் அப்போதைய ரஷ்ய அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்புடன் அவர்களிடமிருந்த சிறந்த தொழில்நுட்பத்துக்கு ஏற்ப உருக்கு உற்பத்தி முறைகளுக்கும் உரிமை கோரிய நிறுவனமாகும்.