லங்வா பரோபகாரம்

முதற்பக்கம் > லங்வா பரோபகாரம்

லங்வா பரோபகாரம்

சமூகத்துடன் கூட்டிணைந்த செய்றபாடுகளுக்கு...

தமது அலுவல்களுக்கு அப்பால் சென்று லங்வா மற்றும் அதன் ஊழியர்கள் அனைவரும் ஒரே தாயின் பிள்ளைகளைப் போன்று தாராள மனப்பாங்கு மற்றும் நல்லெண்ணத்துடன் எப்போதும் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒன்றிணைந்து செயற்படுவதில் முன்னிற்கின்றனர்.

ஸ்ரீ பத்தினி தேவி நவகமுவ ஸ்ரீ பத்தினி தேவாலயம்
சிலோன் ஸ்ட்டீல் பவூன்டரி மூலம் வடிவமைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய உருக்கினாலான புத்தர் சிலை.
தாய்மார்களுக்கான அன்னதானம்.
ஸ்ரீ விஷ்னு தேவாலயம், தெவுந்தர