லங்வா உடனான வாழ்க்கை
எமது செயற்பாடானது மிகவும் நேர்த்தியாக எப்போதும் தர நிர்ணயத்தை உறுதிப்படுத்தியதாகவெ அமையும்.
நாம் எமது உற்பத்திகளின் தரம் எப்போதும் உறுதிப்படுத்தப்பட்டதாகவே உள்ளது என்பதனை உறுதிப்படுத்தவதாகவே இருக்கும். நாம் பரம்பரை பரம்பரையாக நம்பிக்கையை வென்றிருப்பதன் பிரதான காரணி இதுவாகும்.