லங்வா பற்றி

முதற்பக்கம் > லங்வா பற்றி

முன்னோடியின் சுயசரிதை Pioneer

As a government entity, Lanka Steel Corporation Introduced modern manufacture of steel rebars( 260 Grade plain mild steel bars) to Sri Lanka in the 1960s. It was a groundbreaking venture that shifted the emphasis of the economy from being agri-based to that of industry.

கொங்ரீட் வேலைகளுக்குத் தேவையான உருக்குக் கம்பிகளை உற்பத்தி செய்யும் நடவடிக்கையுடன் ஆரம்பித்தாலும், காலத்தின் தேவையடிப்படையில், ஏனைய கம்பி வகைகள் மற்றும் வயர்களை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டது. முக்கியமாக இவையனைத்தும் ரஷ்ய அரசாங்கத்தின் முழுமையான உதவியுடனே ஆரம்பிக்கப்பட்டதென்பது விசேட விடயமாகும்.

உற்பத்தியின் முன்னோக்கிய பயணத்தில் TOR கம்பிகள் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணிகளுக்கான அடுத்த கட்ட நகர்வை , இலங்கையின் முதலாவது அங்கீகாரம் பெற்ற நிறுவனம் எனும் அடிப்படையில் சிலோன் ஸ்ட்டீல் எடுத்து வைத்தது. கட்டட நிர்மாணத் துறையில் இது ஒரு பாரிய முன்னேற்றமாகவே அக்காலத்தில் கருதப்பட்டது. ஏனெனில், சூடாக சுருட்டப்பட்ட, குளிர் முறுக்கு கம்பிகள் அக்காலத்தில் பெரு மதிப்பை பெற்றிருந்தது.

Thereafter, the establishment shifted its ownership and management from being a government owned business undertaking to a Limited Liability Company in 1993 and in 1996 to a Korean Based company.

பின்னர், அரசாங்கத்துக்கு உரித்தாகவிருந்த நிறுவனம் 1993 ஆம் ஆண்டு உரித்து மற்றும் முகாமைத்துவம் என்பவற்றின் அடிப்படையில் தனியார் நிறுவனமாகவும், 1996 ஆம் ஆண்டு கொரிய நாட்டு நிறுவனத்துக்கு சொந்தமான நிறுவனமாகவும் மாற்றப்பட்டது.

Under the able and visionary stewardship of entrepreneur Chairman Nandana Lokuwithana, the steel giant was resurrected, renovated and refurbished in its entirety, with the infusion of state-of-the-art- technology and plant expansion and diversity to play its role as a leader and trendsetter in the steel industry.

லங்வா பாரம்பரியம் LANWA

தரம் | நியமம் | நியாயம் | பொறுப்பு | இவையனைத்தையும் உங்களுக்கு பெற்றுத்தரும்.

1960 ஆம் ஆண்டு அரச நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட சிலோன் ஸ்ட்டீல் கோப்பரேஷன் அப்போதைய ரஷ்ய அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்புடன் அவர்களிடமிருந்த சிறந்த தொழில்நுட்பத்துக்கு ஏற்ப உருக்கு உற்பத்தி முறைகளுக்கும் உரிமை கோரிய நிறுவனமாகும். காலத்துடன் அபிவிருத்தியின் பாதையில் முன்னோக்கி சென்ற நிறுவனம் DNA போன்று முதன்மை நிறுவனமாக திகழ்ந்தது. quality of raw material, standards of manufacture, corporate responsibility, and value for moneyமூலப்பொருட்களின் தரம், உற்பத்தியின் நியமம், கூட்டுப் பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் செலுத்தும் பணத்தக்குரிய பெறுமதி எனும் காரணிகளை வைத்து தமது பெறுமதியினை இன்னும் அதிகரித்துக்கொண்டது. DNA இனைப்போன்று தலைமுறையின் முன்னேற்றத்துடன், முகாமைத்தவத்தின் மாற்றத்துடன், நிறுவனத்தின் தேவை மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்டதுடன், வாடிக்கையாளரின் தேவைக்கு முக்கியத்துவம் வழங்கி உற்பத்திகளை மெருகூட்டியது. இவ்வாறு 60 வருட நம்பிக்கையூடன் முன்னோக்கிய பயணத்தில் வீரத்துடன் வேகமாக வெற்றி நடை போடுகின்றது.

லங்வா நோக்கம் Lanwa

உருக்கு உற்பத்தியாளர் என்ற வகையில் தேசத்த உலகளாவிய ரீதியில் மிளிரச் செய்தலாகும்.

லங்வா குறிக்கோள் Lanwa

கரிசனை செலுத்துதல்

ஆய்வூகள் மற்றும் புத்தாக்கத்துக்கு...

அபிவிருத்தி செய்தல்

நவீன வசதிகளுடனான அடிப்படை வசதிகளை...

வளர்த்தெடுத்தல்

ஆற்றல்மிகு நிபுணர்களை...

Delivering

அவ்வாறாக உற்பத்தியாக்கப்படும் உருக்கு உற்பத்திகளுக்கு அதிசிறந்த தரம், நியமங்கள் மற்றும் நியாயமான விலை என்பவற்றை பெற்றுக்கொடுத்தல்

Quality, Standards & Affordability

ஒனிக்ஸ் குழுமத்தின் கம்பனிகள் onyx GROUP

உத்வேகமான இலங்கையின் ஒன்றிணைப்பு

நாம் எதிர்காலத்தை நம்புகின்றோம் அத்துடன், இலங்கையின் முன்னேற்றகரமான கல்வியாற்றல், திறன் மற்றும் தொழில்நுட்ப அறிவில் முன்னிலையில் நிற்கும் மனித வளத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளோம்.

rebar sri lanka