சிலோன் ஸ்ட்டீல் கோப்பரேஷன் லிமிட்டட் ஆனது எப்போதும் தமது உற்பத்தித் தரத்தை தொடர்ச்சியாக மேம்பட்ட நிலையில் பேணுவதில் கரிசனை செலுத்தி வருகின்றது. அத்துடன் கட்டுமானப் பணிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்து வழங்குவதில் முன்னிலையில் திகழ்கின்றது.
நாம் எப்போதும் பயன்படுத்தும் மூலப்பொருட்களின் தரம், உற்பத்தி நியமங்கள், தரக்கட்டுப்பாடு, என்பவற்றில் தொடர்ச்சியான மற்றும் நேர்தியான கவனத்தை செலத்தி வருவதுடன், ஒருங்கிணைந்த தர முகாமைத்துவம் மற்றும் செயற்றிறன் என்பவற்றை தொடரச்சியாக மதிப்பீட் செய்து அதன் அடிப்படையில் தேவையான பயிற்சிகள் என்பவற்றை மென்மேலும் வழங்கி சிறந்த நிபணத்தவமிக்க ஊழியர்களை பணியில் அமர்த்தியிருக்கின்றோம்.
எமது வருடாந்த உற்பத்தித் திறன் மற்றும் இலக்குகள் என்பன ஒருங்கிணைந்த தர அளவுகளுக்கு எதிராக கணிக்கப்படுகின்றது.
சுற்றாடற் கொள்கை சிலோன் ஸ்ட்டீல் கோப்பரேஷன் லிமிட்டட் ஆனது இலங்கையில் சுற்றாடலுக்கு ஏதுவான முறையில் உருக்குக் கம்பிகள் மற்றும் சுருளிக் கம்பிகளை உற்பத்தி செய்யூம் முதன்மை நிறுவனமாகும்.
தமது நடவடிக்கைகளினால் சுற்றாடலுக்கு முக்கியமாக வளி, நீர் மற்றும் நிலம் என்பவற்றுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தமது அயராத முயற்சி மற்றும் நேர்த்தியான திட்டமிடல் செயற்பாட்டின் மூலம் ஆகக் குறைவானதாக பேணிக்கொண்டு தமது மூலப்பொருட்களை மீதமின்றி பயன்படுத்துவதன் ஊடாக சுற்றாடலுக்கு ஏதுவான முறையில் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
நாம் எப்போதும் முன்னிற்போம்: