கொங்ரீட் மற்றும் நடைபாதைகளின்
வலுவூட்டலுக்கான சிறந்த தெரிவு
steel sri lanka

ஏன் லான்வா தேர்வு?
லங்வா GI MESH இனை ஏன் தெரிவு செய்ய வேண்டும்.?

லங்வா GI MESH ஆனது மிகவும் பலம் வாய்ந்ததாகவும், துருப்பிடிக்காது நீடித்து நிலைக்கும் தன்மைகொண்டதாகவும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2” x@” ஒட்டப்பட்ட Mesh ஆனது 2.9 மி.மீ மற்றும் 3.0மி.மீ அளவீடுகளில் உற்பத்தி செய்யப்படுவதுடன், இது கொங்ரீட் பென்னலிங் வேலைகளின் உறுதிப்பாட்டுக்கு மிகவும் உகந்ததாகும்.
steel sri lanka
View Video
steel sri lanka

Available sizes- 2’’ x 2’’ in Ø 2.9mm & Ø 3.0mm wire sizes

Tensile Strength of wire - 295MPa (min)
Zinc coating (mass of coating) - 50 g/m2 (min)