ஏன் லான்வா தேர்வு? லங்வா QT BARS இனை
ஏன் தெரிவு செய்ய வேண்டும்?
சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக QUENCH AND SELF TEMPERED முறைமைகளுக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படும் லங்வா QT Bars இனது உறுதிப்பாடு எப்போதும் 500 மெகா பெஸ்கலை விடவும் அதிகமாகவே காணப்படும். அத்துடன் SLS 375; 2009 தர நிர்ணயங்களுக்கும் அமைவானது (BS4449:2005 ஒத்தது).