காலம், நேரம் மற்றும் பண விரயத்தை குறைத்து நில கொங்ரீட் வேலைப்பாடுகள்
கால்வாய்கள் மற்றும் குகைகளை அமைப்பதில் பயனுள்ளது.

ஏன் லான்வா தேர்வு?
லங்வா BRC MESH இனை ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

லங்வா BRC MESH ஆனது இணைப்புக்களின் உறுதிப்பாட்டினை வலுப்படுத்துவதற்காக அதியுயர் தொழில்நுட்பமான ஸ்பொட் வெல்ட் தொழில்நுட்பத்தின் ஊடாக உற்பத்தி செய்யப்படுவதுடன், இதன் உறுதிப்பாடு எப்போதும் 500 மெகா பெஸ்கலை விடவும் அதிகமாகவே காணப்படும். இது செலவு மற்றும் கால விரயத்தை குறைத்து திறன்பட நில கொங்ரீட் வேலைப்பாடுகள் கால்வாய்கள் குகைகள் மற்றும் கட்டுகளை அமைப்பதில் மிகவும் பயனுள்ளது.
View Video

PRODUCT RANGE OF LANWA BRC MESH

Square sizeWire diameter (mm)Mesh size
2”x2”3.07’x12’
4”x4”5.0, 6.07’x12’
6”x6”5.0, 6.07’x12’
8”x8”5.0, 6.07’x12’
* Square sizes and mesh sizes could be customized on request