ஏன் லான்வா தேர்வு? லங்வா GI பைப் இனை
ஏன் தெரிவு செய்ய வேண்டும்?
HOT DIP முறையில் உற்பத்தியின் பின்னர் கல்வனைஸ் செய்யப்பட்ட இலங்கையின் ஒரே GI பைப் உற்பத்தியாளர். இங்கு ஏற்கனவே கல்வனைஸ் செய்யப்பட்ட தகட்டினால் குழாய்கள் உற்பத்தி செய்யப்படுவதைப்போலன்றி, பைப்பினை உற்பத்தி செய்ததன் பின்னர் உள்ளேயும் வெளிப்புறமாகவும் 55 மைக்ரோன் கல்வனைசிங் மூலம் பாதுகாப்பளிக்கப்படுகின்றது. இதன் மூலம் துருப்பிடித்தலிலிருந்து நீண்ட கால பாதுகாப்பு கிடைக்கப்பெறுகின்றது. கல்வனைஸ் செய்யப்படாத உற்பத்திகளில், குழாய் ஒட்டும்போது கல்வனைஸ் பூச்சு எரிந்துவிடுவதால் குழாய் துருப்பிடிப்பதற்கு காரணமாக அமைகின்றது. எனினும் லங்வா GI பைப் உற்பத்திகள் உற்பக்கமாகவும் கல்வனைஸ் செய்யப்பட்டிருப்பதால் பாதுகாப்பு மிக்கதாகும்.