ஏன் லான்வா தேர்வு? லங்வா GI MESH இனை
ஏன் தெரிவு செய்ய வேண்டும்.?
லங்வா GI MESH ஆனது மிகவும் பலம் வாய்ந்ததாகவும், துருப்பிடிக்காது நீடித்து நிலைக்கும் தன்மைகொண்டதாகவும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2” x@” ஒட்டப்பட்ட Mesh ஆனது 2.9 மி.மீ மற்றும் 3.0மி.மீ அளவீடுகளில் உற்பத்தி செய்யப்படுவதுடன், இது கொங்ரீட் பென்னலிங் வேலைகளின் உறுதிப்பாட்டுக்கு மிகவும் உகந்ததாகும்.